Sites like

knowingyourself1.blogspot.com
Alternatives

  knowingyourself1.blogspot.com

Knowing Yourself

என் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார். அடுத்து வந்த இளைஞர் ten coffee five என்று கூறிவிட்டு 10 காபிக்கு பணம் செலுத்தி விட்டு 5 காபி மட்டும் வாங்கிக் கொண்டார். பின்னால் வந்தவர் five meals two suspended என்று கூறிவிட்டு இரண்டு உணவு மட்டும் வாங்கிச் சென்றார். என் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன இது? என்று கேட்டார். பொறுங்கள் என்றார் அவர் நண்பர். சிறிது நேரம் கழித்து ஒரு முதியவர் கிழிந்த ஆடைகளோடு counter ஐ நெருங்கினார். Any suspended coffee என்று கேட்டார். Counter ல் இருந்த பெண் Yes என்று கூறிவிட்டு சூடான ஒரு கப் காப்பியை அந்த முதியவருக்கு கொடுத்தார். என் நண்பருக்கு மெய் சிலிர்த்தது. என்ன ஒரு மனித நேயம். வறுமைக்கோட்டில் உள்ள முகம் தெரியாதவர்களுக்கு செய்யபடும் ஒரு நேர்மையான உதவி. இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த பழக்கம் நேபாள் நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.,, பிறர் துன்பம் கண்டு மனம் கசிவோர் எல்லாம் தெய்வமே. நாமும் ஏன் இதை பின்பற்றக்கூடாது? இதை படித்தவுடன் எனக்கு நேற்று ஒரு யோசனை வந்தது. இதை ஏன் நான் இருக்கும் சேலத்தில் இந்த பழக்கத்தை கொண்டு வரக்கூடாது என்று? நேற்று மதியம் என் அம்மாவின் கண் அறுவைசிகிச்சை முடிய நான் இன்று மதியத்திற்குள் நான் அடிக்கடி செல்லும் அறிமுகமான தேநீர் கடைகளில் அமர்ந்து கல்லாவில் இருந்தவர்களிடமும் அக்கடை முதலாளிகளிடமும் பேசி இந்த suspended coffee யை பற்றி விளக்கினேன். என்ன விளக்கினேன்? இந்த பதிவின் சாராம்சத்தை அப்படியே படித்து காட்டி வெளிநாடுகளில் இது போல காஃபி ஷாப்களில் காஃபியோ தேநீரோ உணவோ அருந்துபவர்கள் தான் இரண்டு காஃபி வாங்கினால் ஐந்து காஃபிக்கான காசை கொடுத்து அந்த suspended என்ற மூன்று காஃபிகளை எளிய மக்களுக்கு காஃபியோ தேநீருக்காகவோ கை நீட்டுபவர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருப்பதை எடுத்து சொன்னேன். மிக பொறுமையாக கேட்டு என்னை மனதார பாராட்டினர். அவர்கள் என் காசை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்து இருக்கிறது. நேற்று முதல் ஐந்து கடைகளில் ஆறு தேநீர் அருந்தி பதினைந்து தேநீருக்கான காசை கொடுத்தேன். மிக கண்ணியமான வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களிடம் யாரையும் வற்புறுத்தாமல் இதை பற்றி சொல்லி செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்தேன். நிச்சயமாக செய்வதாக உறுதி அளித்தவர்கள் என் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு நேற்று மாலையும் இன்று காலையும் எனக்கு பேசி அந்த நான் கொடுத்த காசுக்கான தேநீரை எளிய மக்களுக்கு கொடுத்ததாக சொன்னார்கள். இதை நான் தொடர்வேனா? நாளை எனக்கு ஒரு பிரச்னை என்றால் இதை மறந்து என் கவலையில் மூழ்கி மறந்துவிடுவேனா? என்பது எனக்கு தெரியாது. அனைவருக்கும் அள்ளிக்கொடுக்க நான் ஒன்றும் கோடீஸ்வரனும் கிடையாது . ஆனால் கிள்ளிக்கொடுக்க முடியும் என்னால். இப்போது ஒரு தீக்குச்சியை பற்ற வைக்கிறேன். இது தொடருமா என்றும் எனக்கு தெரியாது. இன்னொரு விஷயம் நான் பிறந்து வளர்ந்த சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் நிறைய வெள்ளி நகை கடைகள் தங்க அடகு கடைகள் ஆசாரி பட்டறைகள் வெள்ளியின் தரம் பார்த்து சான்றிதழ் கொடுக்கும் ரிஃபைனரிகள் என நிறைய இருக்கின்றது. அங்கு பல வருடங்களாகவே நிறைய கடைகளில் மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு கடைகளில் நுழையும் இடத்தில் ஒரு ஓரமாக மதிய உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கடையின் முதலாளியின் பண வசதிக்கு ஏற்ப உணவு பொட்டலங்களின் எண்ணிக்கை இருக்கும். யார் வேண்டுமானாலும் யாரிடமும் கை ஏந்தாமல் அதை எடுத்து செல்லலாம். ஒரு கடையில் தீர்ந்தால் இன்னொரு கடையில் நிச்சயமாக உணவு இருக்கும். இந்த கடைகளின் முதலாளிகள் பல்வேறு மொழி இனம் மதம் என வேறுபட்டு இருந்தாலும் ஒரு தார்மீகமாக செயலாக இதை செய்கிறார்கள். இது சேலம் வாழ் நாண்பர்களுக்கு தெரிந்த விஷயம்....

knowingyourself1.blogspot.com.png

Stats

  Alexa Rank: 


  Popular in Country: 


  Country Alexa Rank:  


 language:  en


  Response Time:  0.304557


  SSL:  Enable


  Status:  up


Code To Txt Ratio

 Word Count  1336


 Links  


  ratio  16.265893420791


SSL Details

SSL Issuer:

Issuer:  GTS CA 1C3


Valid From:  2022-06-06 08:59:22


Expiration Date:   2022-08-29 08:59:21


SSL Organization:

Signature 09ecf5a37f8210716bbf4aa859e8fcd17ca0d09f


Algorithm: RSA-SHA256


Found 71 Top Alternative to Knowingyourself1.blogspot.com

1
tamilpdfbooks.com.png

Tamilpdfbooks.com

Free Tamil Books Download

tamilpdfbooks.com is a most popular online book library. download all books just single click. If your want to read online, please click any book and wait few seconds...

2
freetamilebooks.com.png

Freetamilebooks.com

Free Tamil Ebooks: For Android, iOS, Kindle and PDF readers.

அற்புத மகான் ஷிர்டி சாய்பாபா – ஆன்மிகம் – B.L.ஷங்கர் மகத்தான மக்கள் கலைஞன் பால்ராஜ் சஹானி – வாழ்க்கை வரலாறு – வழக்கறிஞர்.கே.சுப்ரமணியன் நாலம்பல யாத்திரை – பயணம் – கைலாஷி ஏற்காட்டின் வண்ணச் சிறகிகள் – அறிவியல் – ஏற்காடு இளங்கோ கடல்வீரன் கொலம்பஸ் – வரலாறு – நாரா. நாச்சியப்பன் ஆச்சார்ய தேவோ பவ – கட்டுரை – ஷிவார்ப்பணா வேகமாகி நின்றாய் காளி –...

3
senthilvayal.com.png

Senthilvayal.com

உங்களுக்காக | வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்

வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்

4
sramakrishnan.com.png

Sramakrishnan.com

எஸ். ராமகிருஷ்ணன் – Welcome to S Ramakrishnan

வகைகள் THE DOLL SHOW (1) Translation (1) அறிவிப்பு (1,367) அனுபவம் (133) ஆளுமை (81) இசை (21) இணையதளம் (23) இந்திய இலக்கியம் (4) இயற்கை (33) இலக்கியம் (602) உலக இலக்கியப் பேருரைகள் (7) ஊடகம் (1) எனக்குப் பிடித்த கதைகள் (38) எனது பரிந்துரைகள் (5) ஓவியங்கள் (14) ஓவியங்கள் (49) கட்டுரைகள் (6) கதைகள் செல்லும் பாதை (10) கல்வி (16) கவிதை...

5
chennailibrary.com.png

Chennailibrary.com

இணைய தமிழ் நூலகம் - சென்னை நூலகம் - Online Tamil Library - ChennaiLibrary.com

இணைய தமிழ் நூலகம் - சென்னை நூலகம் - Online Tamil Library - ChennaiLibrary.com

6
novelstamil.com.png

Novelstamil.com

Novels Tamil | Tamil Novels Free Download

Hi if you like to Read Novels Tamil right website to read Novels | Tamil Books Pdf Free Download list of Family Novels blog...

7
tamilfreepdfbooks.blogspot.com.png

Tamilfreepdfbooks.blogspot.com

தமிழ் புத்தக உலகம் (Tamil PDF books free download)

Free Tamil Books Download

8
tamilbookman.in.png

Tamilbookman.in

Tamil Books Online|Online tamil books|Tamil Book Man|Online Book Shop in Chennai|Tamil Books Online|Buy Books Online|Online Book Store|Online Book Shopping|Online book shop|Online Books for shopping|

Tamil Book Man is the leading Online Book Store in Chennai,India. Tamil Book Man provides Tamil Books Online,English Books Online,

9
techfahim.com.png

Techfahim.com

HugeDomains.com

techfahim.com is for sale Please prove you're not a robot View Price Processing

10
wordpress.com.png

Wordpress.com

WordPress.com: Fast, Secure Managed WordPress Hosting

Create a free website or build a blog with ease on WordPress.com. Dozens of free, customizable, mobile-ready designs and themes. Free hosting and support.

12
pdftamil.com.png

Pdftamil.com

Tamil Book Store - Tamil Books and Novels PDF Free Download

Tamil Books and Novels PDF Free Download

13
noimage.png

Saileelas.com

Sai Baba Leelas – Sai Baba miracles in English,Hindi Miracles, Telugu, Sai Baba bhajans

No, No …Sai@366 – 29th June…Audio M Pandu Ranga Sai Nath, M Bose Articles, Articles in English, Audios, Sai Baba, Sai Sujatha Voice, Sai@366 June 29, 2022 Voice support and English Translation Edited by  : Sai Sujatha Shri S. B. Dhumal was a famous lawyer in Nashik and friend of...

15
noimage.png

Srisaisatcharita.blogspot.com

Sai Satcharita

Sai Satcharita - Chapter 1 Salutations -- The Story of Grinding Wheat and Its Philosophical Significance. According to the ancient and revered custom, Hemadpant begins the work, Sai Satcharitra, with various salutations. First, he makes obeisance to the God Ganesha to remove all obstacles and make the work a success...

16
thamizhnaavalkal.blogspot.com.png

Thamizhnaavalkal.blogspot.com

தமிழ் நாவல்கள் - Tamil Novels

I AM BACK Posted in | at 7:30 PM All links updated again.  Sorry for the inconvenience caused.  Enjoy yourselves Download As PDF Read Users' Comments (0) Posted in | at 4:37 PM மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . ராணி காமிக்ஸ் Download As PDF Read Users' Comments (4) தமிழ்வாணனின் நாவல்கள்...

17
noimage.png

Apptamil.com

AppTamil – Resources and Discussions on Tamil language

Job: Tamil Translators for WebDunia wanted Wanted : Technical Translators [From English to Tamil] Experience : minimum 2 yrs or more Qualification : Any degree Age : below 40 Sex : No bar Remuneration : as per company standard Job location : Chennai தொடர்புக்கு: HR, எண்: 044- 2836 4772 /...

18
kannadasanpathippagam.com.png

Kannadasanpathippagam.com

Kannadhasan Pathippagham – Books Online

Audiobook Books Ebooks Mobile App Podcast Press TWP Youtube Sign in Create An Account Uesrname or email Password Remember me Lost your password? 0 Close Shopping Cart(0) No products in the cart. GO TO SHOP My Account Wishlist Vertical 0 Close Shopping Cart(0) No products in the cart. GO TO...

19
noimage.png

Tamilbookspdf.com

Tamil Books PDF - Download Free Tamil PDF Books

Read Tamil Books Online Free. TamilBooksPDF.com is an online book reading library. You can download all Tamil books in PDF to your Mobile.

21
noimage.png

Nammabooks.com

Buy Tamil Books Online at Lowest Price, Tamil Books Online Shopping Store

Nammabooks.com is the best website to buy Tamil books online at discounted prices. You can purchase books from a wide range of categories like novels, children, short stories from our Tamil books online shopping store. We deliver to worldwide countries.

23
noimage.png

Satrakshita.com

Satrakshita - Beyond Personality, Quest for Transcendence

Beyond personality implies alchemy, transcendence, ascension or surrender, this often in the spiritual field of an accomplished Master

25
jeyamohan.in.png

Jeyamohan.in

Writer Jeyamohan

தமிழ் விக்கி வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில குவைத் நிகழ்ச்சி நிரல் புத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது எழுத்தாளனுக்கு எழுதுவது... தினமணி செய்தி ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10 அணுக்கம்- கடிதம் எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு... மயில்கழுத்தும் தாயார்பாதமும்- கடிதம் கல்பற்றா நாராயணனுக்கு விருது அனலுக்குமேல், லூப் -கடிதங்கள் முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் Select Month July 2022...

26
noolulagam.com.png

Noolulagam.com

Buy tamil books online 10% to 50% discount, Tamil Novels, Tamil Audio Books online – Buy tamil books online – Established 2010

Noolulagam located at Namakkal Tamilnadu,founded in July, 2010 as an online bookstore to sell Tamil books. Tamil books online shopping made easy by Noolulagam.com from 2010. Tamil books store, tamil book shop with worldwide shipping. Buy tamil books online, Purchase tamil novels, audio books online. Free shipping and home delivery, Cash on Delivery (COD/VPP) in India

27
happinessofbeing.com.png

Happinessofbeing.com

The Teachings of Sri Ramana - Happiness Of Being

Happiness of Being: The philosophy and practice of the spiritual teachings of Bhagavan Sri Ramana Maharshi

30
discoverybookpalace.com.png

Discoverybookpalace.com

Buy Tamil Books Online | Shop English Books Online | Leading Tamil Bookstore Online | Discovery Book Palace

Buy Tamil Books Online | Shop English Books Online | Leading Tamil Bookstore Online | Discovery Book Palace

32
insurancegurukul.com.png

Insurancegurukul.com

Insurance Institute of India Exams Preparation Modules

InsuranceGurkul.com - Insurance Institite of India Exams Preperation

34
noimage.png

Tamilvizhi.in

Tamil Books Pdf collection | Home | TamilVizhi

Tamil books pdf free download. bharathiyar kavithaigal, kalki,sandilyan,sujatha,rajesh kumar books online free download. rajam krishnan, balakumaran books.

36
shradhasaburi.blogspot.com.png

Shradhasaburi.blogspot.com

Sai In My Breath

Monday, January 31, 2022 Special Sri Sai Baba & Saraswati Puja for All Children/Students attending Final Exams in 2022.  Special Sri Sai Baba & Saraswati Puja for All Children/Students attending Final Exams in 2022.   5th Feb 2022 till 28th April 2022. (83 Days) Additional Prayers 29th April 2022 till...

37
shirdisaicharitabletrust.org.png

Shirdisaicharitabletrust.org

index

01 Sadhguru Vaani download ABOUT US BABA 11 SAYS BABA'S MIRACLES PHOTO GALLERY

38
freedownload-pdf.blogspot.com.png

Freedownload-pdf.blogspot.com

Free download Pdf files

A blog about Online Magazines, Novels, Comics, Story books. You can download pdf files and read online as well.

39
noimage.png

Sadhanandaswamigal.blogspot.com

Sadhananda Swamigal

Saturday, May 7, 2022 கயா கயா கயா என்று சொல்வது ஆதி சங்கரர் இன்று ஸ்ரீ.சங்கர பகவத்பாதாள் ஜெயந்தி. அவர் எழுதிய இந்த அதி அத்புதமான ஸ்லோகத்தை சிந்திப்போம். ''கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர்  தனது தாயின் கடைசி காலத்தில் தான்  வாக்கு கொடுத்தபடி  அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு  அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய  மனம் நெகிழும்  மாத்ரு பஞ்சகம் ...

41
noimage.png

Poovascollections.blogspot.com

Poova's Collections-Tamil Novels Free PDF Download,Tamil MP3 Songs

Kanchana,Balakumaran,Sandilyan,Kalki,VaduvurK.Duraiswamy Ayyangar Tamil Novels Free PDF download,TamilMP3 Songs, Vaasippu,Tamil Names

42
noimage.png

Dcmetrosaisamsthan.org

DCMSS Shirdi Sai Temple | Hindu Temple

SHIRDI SAI MANDIR DC METRO SAI SAMSTHAN A 501 (C)(3) CHARITABLE ORGANIZATION Paschim Shirdi Bhoomi Dana Maha Yagna Paschim Shirdi Prathama Nirmana Daata Live Sai Darshan | Request Puja Online Temple Hours TEMPLE HOURS 8AM-1PM, 6PM-9PM 19711 WATERS RD, GERMANTOWN, MD 20874       301 528 0724 AARTHI HOURS KAKAD AARTHI: 8:00...

43
noimage.png

Oshosourcebook.com

             Volume    I (1931-1974) Gadarwara. Jabalpur. Bombay.              Volume   II (1974-1990) Poona One. Oregon. World Tour. Poona Two.              Volume  III (1931-1990) References. Bibliography. Sources.

44
tamilbookstore.in.png

Tamilbookstore.in

Tamil Book Store - Tamil Books and Novels PDF Free Download

Tamil Books and Novels PDF Free Download

45
srinagasai.com.png

Srinagasai.com

Shirdi Sai As Sri Naga Sai In Coimbatore

Shirdi Sai As Sri Naga Sai In Coimbatore - More Than 80 Years of Celebration, Oldest Saibaba temple in south India. official Website on Sri Naga Sai Trust.

46
noimage.png

Nannool.in

Nannool

Day one screw upமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார். The majestic sheet of the one who perseveres in the concept of the heart will persevere in the world. Thank you – Mr. Pasupathi Tanraj S.Chandrasekar அதிசய சித்தர் … Price: INR 90.00 N.Chokkan Bhagat Singh Price: INR 125.00 Aravindhan Neel …Narendra...

48
tamilbookshelf.com.png

Tamilbookshelf.com

Tamil Bookshelf

Books about Music – Indian Music April 16, 2022 by Naomi Ken Music has always been an important part of Indian life. The range of musical phenomenon in India extends from simple melodies to what is one of the most well- developed “systems” of classical music in the world. There...

Technologies Used by knowingyourself1.blogspot.com

Dns Records of knowingyourself1.blogspot.com

A Record: 142.250.181.225
AAAA Record: 2a00:1450:4001:82f::2001
CNAME Record: knowingyourself1.blogspot.com
NS Record:
SOA Record:
MX Record:
SRV Record:
TXT Record:
DNSKEY Record:
CAA Record:

Whois Detail of knowingyourself1.blogspot.com